Menu 0
items
0

பெருங்காயம் "கடவுளின் உணவு" என்று குறிப்பிடப்படுகிறது.

இருப்பினும் இதை பயன்படுத்தும் பெரும்பாலான மக்கள் இந்த அற்புதமான மூலிகை பொருளை நறுமணம் தரும் பொருளாகவே கருதுகிறார்கள்.

பெருங்காயத்தை சமையல் செய்யபயன்படுத்தும் பொழுது, அது இயற்கையான செரிமான சக்தியை தருகிறது. குடல் சம்பந்தமான தசை பிடிப்புகளை தடுக்கிறது. குழந்தைகளின் சோர்வுக்கு இது ஒரு அற்புத நிவாரணி ஆகும்.

இயற்கை அன்னை நமக்கு தந்த இந்த வரப்பிரசாதமான பெருங்காயத்தின் சிறந்த தரத்தை உங்களது குடும்பம் பெற்று மகிழ்வதை உறுதி செய்யுங்கள்!

தேர்வு செய்வதற்கு மூன்று தனித்தனி வகைகள், ஒவ்வொன்றையும் அதன் பளிச்சிடும் தோற்றத்தாலும் வண்ணமய பேக்கேஜிங் கொண்டும் அடையாளம் காணலாம்.

ஸ்பெசல், கிரிஸ்டல் வடிவத்தில் இருக்கும் மற்றும் மைக்ரோஃபைன் பவுடர் வடிவப் பெருங்காய வகைகள் புராசஸ் செய்யப்பட்டு பல வகையான சூப்பர் ஸ்ட்ராங் பேஸ்ட் வடிவத்திலும் மீடியமான ஸ்ட்ராங் கூட்டு பெருங்காயமாகவும் வருகின்றன.

நரம்பியல் மற்றும் உணவு ரீதியான பிரச்சினைகளுக்கும் பெருங்காயம் பலனளிக்கிறது.

பல வகையான காரணங்களால் பாதிக்கப்பட்ட திசுக்களுக்கு பெருங்காயம் ஊட்டச்சத்து அளிக்கிறது.

சுவாசக் குழாயில் நேரிடும் நோய் தொற்றுகள் மற்றும் இருமலை குணப்படுத்துவதற்கும் பெருங்காயம் திறன் மிக்கது.மூச்சு குழல்களை திறக்க செய்து மூச்சு பாதைகளில் அடைப்பு இருப்பதை அகற்றுகிறது.

இன்டஸ்ட்ரிகளில் பயன்படுகின்ற பெருங்காய வகைகளையும் அனைவரும் ருசித்து மகிழும் வகையில் இருப்பதை நாங்கள் உறுதி செய்கின்றோம்

இன்டஸ்ட்ரிகளில் பயன்படுகின்ற எஸ்.எஸ்.பி பெருங்காயம் ஐந்து வகைகளில் கிடைக்கிறது. ஹோட்டல்கள் மற்றும் கேட்டரிங் நிறுவனங்கள் இதை விரும்பி வாங்கி உபயோகப்படுத்துகிறார்கள்.

கிரிஸ்டல், 303, ஹோட்டல் ஸ்பெசல், மைக்ரோஃபைன் பவுடர் மற்றும் பி.என் ஆகியவை, நிலக்கடலை அளவு குருணைகள் வடிவத்தில் இருந்து ஓரளவு பேஸ்ட் வடிவத்தில் இருப்பது வரை, ஸ்ட்ராங்கான நறுமணத்துடனும் இருக்கின்றன.அவை புராசஸ் செய்யப்பட்டு தேவையான அளவுகளில் பேக் செய்யப்பட்டு பெரிய அளவு உபயோகத்திற்காக அனுப்பப்பட்டு வருகின்றன.